Enakku Prachanai Illai - Chittu Kuruvi Stories - 41 | சிட்டுக்குருவி கதைகள் - 41

Chittukuruvi Tamil Podcast for Children - Podcast készítő Deepika Arun - Vasárnapok

Podcast artwork

Kategóriák:

அழகான சக்குலாண்ட் மலையின் மீது ஊனா வசித்து வந்தாள். அவள் ஒரு மலை ஆடு. தங்கள் வசிப்பிடத்தை அந்த விலங்குகள் மிகவும் நேசித்தன. ஆனால் ஒரு நாள் பருவநிலை மாறத் தொடங்கியது. விலங்குகள் எல்லாம் சக்குலாண்டை விட்டு வெளியேறும் நிலை வந்தது. பருவநிலை மாற்றம் பற்றிய இந்தக் கதை, அது எப்படி விலங்குகளையும் இயற்கை உலகத்தையும் பாதிக்கிறது என்பதைச் சொல்கிறது.Write your feedback to www.kadhaiosai.com