218 | 29 - தண்டனையில் இருந்து தப்பிய கதை | தெனாலிராமன் கதைகள்

கதை நேரம் | Tamil Bedtime Stories (Kids Podcast) - Podcast készítő Bhargav Kesavan

Kategóriák:

🌟 Follow பண்ணுங்க, Rate பண்ணுங்க!Spotify & Apple Podcasts-ல் 5-star rating குடுக்க மறந்துராதீங்க! ❤️📁 Explore updated Playlists! 👉 : ⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠linktr.ee/kadhaineram⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠⁠🟢 Join our WhatsApp Channel🏆 IndiBlogger - Best Tamil Blog Award Winner (2017)📩 கருத்துகள், பரிந்துரைகள்: ⁠⁠⁠⁠[email protected]⁠⁠⁠⁠__________உங்கள் குழந்தைகளுக்கு புதிய கதை ஒலி அனுபவம்! 📚🎧இந்த “தெனாலிராமன்” கதையும் பிற தமிழ் நெறி கதைகளும் உங்கள் குழந்தைகளுக்கு தினமும் நேர்த்தியான வழக்குச் தமிழில்; பைந்தமிழ் அல்லாமல், ஆங்கிலம் கலக்காமல் சொல்லப்படுகிறது. குழந்தைகள் கேட்டு எளிதில் புரிந்து ரசிக்க ஒரு அழகான முயற்சி இது!💬 ஏன் இப்படிச் சொல்லுகிறோம்?குழந்தைகளின் பள்ளி, கல்லூரி என்று இனி படிக்கப்போகும், கேட்கப்போகும் அனைத்துமே ஆங்கிலத்திலும், ஆங்கிலம் கலந்த நடையிலும் தான் இருக்கப்போகிறது, அதனால் இங்கேயாவது வெறும் தமிழ் மட்டும் ஒலிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் காரணம். புரியாத வார்த்தைகள் வந்தால், உங்கள் வாயிலாகக் குழந்தைகள் கேட்கும் அந்த இடையிலான உரையாடலும் வளர்ச்சி அடையும்.📅 புதிய கதைகள்: திங்கள் முதல் வெள்ளி வரை🎉 Weekend Special: ஓசூர் தாத்தா கதைகள்🕕 இந்திய நேரம் - மாலை 6:00🕣 அமெரிக்க நேரம் (EST) - காலை 8:30______Tags:Tenali Raman Stories in Tamil, Tenaliraman Tamil Stories, Tenaliraman Kathaigal, Moral Stories for Kids in Tamil, Tamil Story Podcast, Tamil Bedtime Stories, Tamil Stories for Children, Tamil Audio Stories, Tenali Raman Kathai, Tamil Kids Podcast, Akbar Birbal Stories Tamil, Ambulimama Stories, Tamil Proverb Stories, 1001 Nights Tamil, Sindbad Stories Tamil, Tamil Fairy Tales._______Image Courtesy: Bhargav Kesavan Imagery